மாரநாதா ஜெப ஆலயம்
maranatha prayer house,melayur.
Monday, July 18, 2011
மாரநாதா ஜெப வீடு
மாரநாதா ஜெப ஆலயம் மேலாயூர் .
போதகர். ஜெபமாலை அவர்கள்
இந்த திருச்சபையை கடந்த ஏழு ஆண்டுகளாக தேவனுடைய கிருபையினால் நடத்தி வருகிறார் . இந்த ஆலயத்திற்கு அருகில் உள்ள அநேக கிராமங்களில்
ஆத்துமாக்கள் வந்து பயன் அடைகின்றனர் .
குறிப்பாக மேலாயூர் ,விஜயன்குடி ,நல்கிராமம்,தடிய மங்களம் ,மணக்குடி ஆகிய ஐந்து கிராமங்களில் இருந்து மக்கள் வருகை தருகின்றனர் .
இந்த கிராமங்களில் சிறுவர் ஊழியம் நடக்கிறது .இதில் அதிக எண்ணிக்கையிலான சிறுவர்கள் பங்குபெருகின்றனர் .
சிறுவர்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் செய்யப்படுகிறது .
மாலை நேரங்களில் சிறுவர் பாட சாலை மேலாயூரில் வைத்து
நடை பெறுகிறது .
Subscribe to:
Posts (Atom)